Connect with us

Tamil Cinema News | Daily updates

பிரபல சீரியல் ஹீரோ-வின் அடுத்த பிராஜக்ட்! அவருக்கு ஜோடி யார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!

Picture1 1 scaled

Serial updates

பிரபல சீரியல் ஹீரோ-வின் அடுத்த பிராஜக்ட்! அவருக்கு ஜோடி யார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் சில சீரியல்கள் எல்லாம் நினைத்தாலும் மறக்க முடியாது. அப்படி ஒரு சீரியலில் ஒன்று தான் கனா கானும் காலங்கள். இதில் கல்லூரி சீசன் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகர் விஷ்னு.

Vishnuvijay vishnuvijay offl Instagram

அதைத் தொடர்ந்து அதே சேனலில் ஆபிஸ் சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலுக்கு பின், சினிமா-விலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஒரு லாங் கேப்பிற்கு பின் ஜி தமிழில் ஒளிப்பரப்பான சத்யா சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.

Vishnuvijay vishnuvijay offl Instagram 1

அந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து அது இரண்டு சீசன்கள் ஒளிப்பரப்பப்பட்டது. அந்த சீரியலின் முடிவுக்கு பின் அடுத்து அவர் எப்போது மிண்டும் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இப்போது புதிய பிராஜக்ட் ஒன்றில் நடித்து வருகிறார்.

ஆஹா செயலில் புதிதாக வரப் போகும் புதிய வெப்சீரிஸில் நடிக்கவுள்ளார். அதன் பெயர் தி கிரேட் இந்தியன் கம்பெனி. இதில் இவருக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை முல்லை நடிக்கவுள்ளார். இது தெரிந்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

Popular Posts

To Top