Connect with us

Tamil Cinema News | Daily updates

பிரபல ஜி தமிழ் சீரியலில் இருந்து விலகிய ஹீரோயின்! இவங்களுக்கு பதிலா யார் தெரியுமா? கவலையில் ரசிகர்கள்!

Picture4

Serial updates

பிரபல ஜி தமிழ் சீரியலில் இருந்து விலகிய ஹீரோயின்! இவங்களுக்கு பதிலா யார் தெரியுமா? கவலையில் ரசிகர்கள்!

சன் டிவியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை நல்கர் பிரியங்கா. அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக, நடிகர் சிப்பு சூர்யன் நடித்து வந்தார். அந்த சீரியல் கடந்த வருடம் முடிவடைந்திருந்தது.

Juje Dsouza Jay jay dsouza official Instagram

அந்த சீரியலின் முடிவுக்கு பின், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணமா சீசன் 2-வில் ஹீரோவாக சிப்பு சூர்யன் நடித்து வருகிறார். நல்கர் பிரியங்கா, ஜிதமிழில் ஒளிப்பரப்பாகும் சீதா ராமன் என்ற புதிய சீரியலில் கதானாயகியாக நடித்து வருகிறார்.

Priyanka Nalkari Official nalkarpriyanka Instagram 2

அவருக்கு சில மாதங்களுக்கு முன் தான், தன்னுடைய நீண்ட நாள் காதலான ராகுல் என்பவருடன் மலேசியாவில் திருமணம் நடந்தது. சீதா ராமன் சீரியலும், தற்போது மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக  ஓடிக் கொண்டிருக்கிறது.

Tamil Serials on Instagram Big Breaking? Actress Priyanka as Seetha Quits from SitaRaman Serial How many of you going to miss her NalkarPriyanka… 1

இன்னிலையில், நல்கர் பிரியங்கா, அந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் கர்ப்பமாக இருக்கலாம். அதனால் தான் அந்த முடிவை எடுத்திருப்பாரோ? என்று கூட கேள்வி கேட்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல், இவருக்கு பதிலாக, பிரபல சீரியல் நடிகை ஒருவர் வரப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

Popular Posts

To Top