Connect with us

Tamil Cinema News | Daily updates

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிரபலம்! காரணம் இது தான்! கவலையில் ரசிகர்கள்!

Picture1 2 scaled

Entertainment

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிரபலம்! காரணம் இது தான்! கவலையில் ரசிகர்கள்!

விஜய் டிவி என்றாலே புதுமை என்று சொல்லும் அளவுக்கு, எல்லா நிகழ்ச்சிகளிலும், வித்தியாசம் இருக்கும். அப்படித்தான் ஒரு சமையல் நிகழ்ச்சியை, தமிழ் நாட்டின் நம்பர் ஒன் ஷோ-வாக மாற்றிய பெருமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியைத்தான் சேரும்.

Sivaangi Krishnakumar sivaangi krish Instagram

இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமாகியுள்ளனர். அதில் குறிப்பாக, சிவாங்கி, அஷ்வின், ரித்விகா, புகழ், பாலா இவர்கள் எல்லாம் அவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளனர். அதிலும் சிவாங்கிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேறு இருந்தது.

Sivaangi Krishnakumar on Instagram Murattu Singles Start Music Cook with Comali today?special sunday for me?do watch vijaytelevision Thankyou makkale❤️

சீசன் 1 ஐ விட சீசன் 2 மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டு மூன்று சீசன்கள் ஒளிப்பரப்பாகியுள்ளது. இன்னிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து சிவாங்கி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TSE ? on Instagram How many of you going to miss Sivaangi

அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்திருப்பதால், இதன் பின் அவர் குக் வித் கோமாளியில் கலந்துக் கொள்ளப் போவது இல்லை என்றும் சொல்லியுள்ளனர். அதனால் சிவாங்கி ரசிகர்களுக்கும், குக் வித் கோமாளி ரசிகர்களுக்கும் அது கவலையை கொடுத்துள்ளது. வேற ஒரு புது நிகழ்ச்சியில் வருவதற்கும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Entertainment

Popular Posts

To Top