Connect with us

Tamil Cinema News | Daily updates

மீண்டும் சீரியலுக்கு வந்த பிரபல ஜி தமிழ் ஹீரோ! என்ன சேனல் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!

Picture3 1

Tamil News

மீண்டும் சீரியலுக்கு வந்த பிரபல ஜி தமிழ் ஹீரோ! என்ன சேனல் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!

ஜி தமிழில் மிகப் பிரபலமாக ஒளிப்பரப்பாகிய சீரியல் ரஜினி. இந்த சீரியல், கதா நாயகியாக, நடிகை ஸ்ரேயா-வும்,  அவருக்கு ஜோடியாக நடிகர் அருணும் நடித்தனர். அந்த சீரியல் சில மாதங்களுக்கு முன் தான் நிறைவடைந்தது.

Arun Crizer aruncrizer Instagram 1

அந்த சீரியலில் பார்த்திபன் கதாப்பாத்திரத்தில் நடித்த அருணுக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருந்தனர். முதல் சீரியலிலேயே அவருடைய நடிப்புத் திறமையால் மக்கள் மனதை கவர்ந்திருந்தார். அந்த சீரியல் முடிவுக்கு பின், மீண்டும் அவர் எப்போது நடிப்பார் என்று கேட்டு வந்தனர்.

Shreya Anchan Sidhu shreyaanchan official Instagram

இப்போது அவர் மீண்டும், ஜி தமிழில் வரப் போகும் புது சீரியலில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் இவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள்? என்ற தகவல் கிடைக்கவில்லை.

Tamil TV Express on Instagram Rajini Fame Arun Acting In New ZeeTamil Serial How many of you waiting Info sri 22044 TamilTvExpress ZeeTamil Disclaimer •…

அதே போல், இதில் ஹீரோயினாக நடித்த ஸ்ரேயா, மீண்டும் அவர் கணவருடன் சேர்ந்து நடிப்பார்களா? என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். அந்த கேள்விக்கான பதில் விரைவில் கிடைக்கும் என்று சில பேர் சொல்லியுள்ளனர். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil News

Popular Posts

To Top