Connect with us

Tamil Cinema News | Daily updates

பிரபல சீரியலில் இருந்து விலகுகிறாரா விஜய் டிவி ஹீரோ? அவரே அளித்த விளக்கம்! வைரல் பதிவு!

Picture2 2 scaled

Tamil News

பிரபல சீரியலில் இருந்து விலகுகிறாரா விஜய் டிவி ஹீரோ? அவரே அளித்த விளக்கம்! வைரல் பதிவு!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலும் ஒன்று. இந்த சீரியலில், ஹீரோயினாக பவித்ராவும், அவருக்கு ஜோடியாக நடிகர் வினோத் பாபுவும் நடித்து வருகின்றனர்.

Vinothbabu vinothbabu m Instagram 3

மதிய நேரத்தில் ஒளிப்பரப்பானாலும், இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளனர். அதிலும் ஹீரோ-வும், ஹீரோயினும் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இப்போது கதைப் படி, ஹீரோ-யினை ஹீரோ கடலில் இருந்து காப்பாற்றுகிறார்.

Vinothbabu vinothbabu m Instagram

அதனால், ஏதோ ஒரு தீவில் இருவரும் மாட்டிக் கொண்டுள்ளனர். அங்கிருந்த எப்படி வெளியில் செல்வது என்று கதை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. அதிலும் இருவரின் சண்டைக் காட்சிகள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் இன்னிலையில் வினோத் பாபு புதிதாக ஒரு ஷார்ட் பிலிமில் நடிக்கவுள்ளார்.

Instagram 11

அதைப் பார்த்த பலரும், அவர் இந்த சீரியலை விட்டு விலகப் போவதாக சொல்லியிருந்தனர். அதைப் பார்த்த அவர் அந்த சீரியலில் இருந்து அவர் விலகவில்லை என்றும், தொடர்ந்து சீரியலில் நடிப்பேன் என்றும் ரசிகர்களுக்கு விளக்கமளித்துள்ளார். இப்போது அந்த பதிவு வைரலாக பரவப்பட்டு வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil News

Popular Posts

To Top